தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

வெள்ளையர்கள் ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வ குடிகளை எப்படி நடத்தினார்கள்?!!


சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சென்றடைந்த வெள்ளையர்கள் அந்த நாட்டின் பூர்வ குடிகளை எப்படி நடத்தினார்கள் என்பதை இந்த படம் சொல்கிறது. இது தான் ஈழத்திலும் தமிழர்களுக்கு நடைபெற்றது. தமிழர்களின் எதிரிகள் குறித்து தமிழகம் விழிப்பாக இல்லை என்றால் இதே நிலை இங்கும் ஏற்படலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக