#வணிக /#வாணிப நிலையங்களுக்கான#தமிழ்ப்பெயர்கள்
111 ரெஸ்டாரெண்ட் (Restaurant) => தாவளம், உணவகம்
112 ரப்பர் (Rubber) => தொய்வை
113 சேல்ஸ் சென்டர் (Sales Center) => விற்பனை நிலையம் , விற்பனையகம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (Shopping Complex) => வணிக வளாகம்
115 ஷோரூம் (Showroom) => காட்சியகம், காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் (Silk House) => பட்டுச்சோலை, பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி (soda Factory) => வளிரூர்த்தொழில் , தொழிலகம், காலகம்
118 ஸ்டேஷனரி (Stationery) => மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் (Suppliers) => விநியோகம் செவோர், வழங்குநர்,
120 ஸ்டேஷனரி (Stationery) => தோல் பதனீட்டகம்
121 டிரேட் (Trade) => வணிகம் வாணிபம்
122 டிரேடரஸ் (Traders) => வணிகர் //- -வாணிபர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் ((Trading Corporation) => வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் (Travelers)=> பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் (Tea Stall) => , தேனீரகம், தேநீர்ச்சாலை, சிற்றுண்டிச்சாலை, தேநீர்க்கடை
126 வீடியோ (Video) => வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் (Work Shop)=> பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் (Xerox) => படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே (X-Ray) => ஊடுகதிர்
--------------------------
நன்றி
[படம்: #நெல்லியடி நகரப்பகுதி]
வ.எண்118 இல் எழுதுபொருள் வந்து விட்டது. ஆனால், 120 இல் தோல்பதனீட்டகம் என்பதன் ஆங்கிலம் தவறாகத் தரப்பட்டுள்ளது.
பதிலளிநீக்கு128 இல்குறிப்பிட்டுள்ள படி பெருக்கி என்பது சைக்ளோசுடைல் பொறியைக் குறிக்கும். நகலகம் என்பது நகலெடுக்கும் கடையைக் குறிக்கும். செராக்சு என்பதைப் படிப்பதிவு எனலாம்; ஒளிப்படி என்றும் குறிப்பிடலாம்.
119இல் குறிப்பிட்டுள்ள விநியோகம் தமிழன்று. அளிக்குநர் எனலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! / தமிழா விழி!/
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/