கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் அதன் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன். இது அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
- என்.கணேசன்
என். கணேசன் அவர்களின் கீதை காட்டும் பாதை என்ற தொடரின் மிகத்தெளிவான விளக்கங்களை முதல் பதிவில் இருந்து படிக்க விருபுவர்களுக்காக,
1.நமக்குள்ளே ஒரு குருக்ஷேத்ரம்
http://
2. இந்த துக்கம் அர்த்தமற்றது!
http://
3.சுதர்மமே சிறந்தது!
http://
4.எதெல்லாம் சுதர்மம்?
http://
5.அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!
http://
6.உயர்ந்த செயலின் ரகசியம்
http://
7.நிலைத்த அறிவுடையவன் யார்?
http://
8.ஆசையிலிருந்து அழிவு வரை
http://
9.நேரெதிர் கோணங்கள்
http://
10.செயலில் பாவனை மிக முக்கியம்!
http://
11.போதிப்பவனே முன்மாதிரியாய்
http://
12.உபதேசம் தவிர்ப்போம்....உதாரணமாக இருப்போம்!
http://
13.பாவம் செய்யத் தூண்டுவது எது?
http://
14.தர்மம் நிலைநாட்டப்படும் விதம்
http://
15.நினைக்கும் விதத்தில் நெருங்கும் இறைவன்
http://
16.கர்மம்-விகர்மம்-அகர்மம்
http://
17.கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!
http://
18.உண்மையான துறவி யார்?
http://
19.இயக்குவது இறைவனா, ஈகோவா?
http://
20.எது ஞானம்?
http://
21.பிரம்மானந்தம் யாருக்கு வாய்க்கும்?
http://
22.முடிந்தவுடன் நிறுத்து!
http://
23.உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!
http://
24.கீதை சொல்லும் தியான முறை
http://
25.மேன்மையான யோக நிலை!
http://
26.யோகியின் பார்வை
http://
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக