தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள்


பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள்

பல்வேறு சுவைகளிலும், பல்வேறு பெயர்களிலும் வலம் வரும் பிளம்ஸ் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்.
இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகளில் காணப்படுகிறது.

1. குறிப்பாக இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

2. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு பொருட்களை கரைக்கும் குணமுடையது.

3. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும், தசைகளின் இறுக்கத்தை குறைத்து மென்மையடைய செய்யும்.

4. நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து, மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.

5. நினைவாற்றலைத் தூண்டுவதுடன், கண்பார்வை தெளிவுறச் செய்யும்.

6. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயத்திற்கு சிறந்த டானிக்காக செயல்ப
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக