இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவில். அவர் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராய் இருந்த நகரம் இன்று அழிந்து, செழிப்பின் சுவடு கூட காணாத நிலையில் உள்ளது. இங்கு உடைந்த மதில் சுவர்கள், கோவில் கோபுரம், ஒரு சன்னிதி ஆகியவற்றைக் காணலாம். இந்த கோவிலை முழுமையாய் நாம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை உண்டாக்குகிறது.
தஞ்சைப் பெருங்கோவில் கட்டுமானம் நடந்தபோது எப்படி இருந்திருக்கலாம் என்ற கற்பனை வரைபடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக