தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஆகஸ்ட், 2013

முன்னோர் சொன்ன முத்தான சொத்துக்கள்!


1. பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது. 
- ஜேம்ஸ் ஹோபெல்

2. நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்! - ஸ்டோன்

3. எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பதுதான் இழிவு. - டால்ஸ்டாய்

4. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக் கொள்வான். - தாமஸ் புல்லர்

5. யாரிடம் உன் எண்ணங்களை
வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன்.
- எமர்சன்

6. அன்னையின் இதயமே
குழந்தையின் பள்ளிக்கூடம். - டீச்சர்

7. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமைமிக்க மனிதன். - மாத்யூஸ்

8. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க
முடியாது. - மார்க்ஸ்

9. அளவில்லாத சோதனைகளைத் தாங்கி சாதனை படைக்கிறவன்தான் மேதை. - ஹோம்கின்ஸ்

10. உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருநாளும் துன்பம் அடையார்.
- காந்தி

-தொகுப்பு:
தங்க.சங்கரபாண்டியன், சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக