தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, August 17, 2013

24 மணி நேரத்தில் சராசரி மனிதன்


24 மணி நேரத்தில் சராசரி மனிதன்:

1.இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
2.நுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.
3.இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.
4.முடி 0,01715 அங்குலம் வளருகிறது
5.வாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட) அருந்துகிறது
6.வயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.
7.மூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.
8.உடல் 85.60, டிகிரி வெப்பத்தை இழக்கிறது.
9.வியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.
10.வாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.
11.தூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.

No comments:

Post a Comment