இந்து சமயத்தில் எட்டை உணர்த்தும் வகையில் பல சிறப்புகள் உள்ளன.
அஷ்டதிக் லோக பாலகர்கள்
இந்திரன், அக்கினி, யமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
அஷ்ட துவாரக பாலகர்கள்
நந்தி, மஹாகாளர், ப்ருங்கி, விநாயகர், வருஷபர், ஸகாதன், தேவி, சண்டா.
அஷ்ட வசுக்கள்
தரன், த்ருவன், ஸோமன், ஆபன், அதலன், பரத்பூஷன், ப்ரபாவன், அநிலன்.
அஷ்டமூர்த்திகள்
ப்ருத்வி (பூமி), அப்பு (ஜலம்), தேஜஸ் (அக்கினி), வாயு (காற்று), ஆகாசம், சந்திரன், சூரியன், யாகம் செய்யும் யஜமானன்.
அஷ்டதிக் கஜங்கள்
ஐராவதம், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்சனன், புஷ்பந்தன், ஸார்வ, பௌமன், சுப்ரதீகன்.
அஷ்டநாகங்கள்
அநந்தன், வாசுகீ, தக்ஷகன், குளிகன், கார்கோடகன், சங்கபாலன், பத்மன், மகாபத்மன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக