700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் மூடிக
700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் மூடிகள். ஆறு மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கண்டறியப்பட்டுள்ளது . மேலும் இப்பகுதியில் சுமார் 15.8 ஏக்கர் பரப்பளவில் மிகப் பழமையான மக்கள் வாழ்விடப் பகுதியுடன் கூடிய கோவில் ஒன்றும் இருந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக