தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஆகஸ்ட், 2013

அற்புதமான கண்டுபிடிப்புகள்!!

1. ஆண்கள் செய்யும் செயலுக்கு பெண்கள் தடங்கல் ஏற்படுத்தாத ஒரே சமயம், பில்லுக்கு pay பண்ணும்போது மட்டுந்தான்...

2. சில்லறையாக அல்லாமல் ,நோட்டாகக் கொடுத்தால் ,கொஞ்சம் பலமான அர்ச்சனை நடக்கும் இடம்கள் கோவில், அரசுப் பேருந்துகள்.

3. மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் மாற்ற வேண்டும்.

4. நீங்கள் இருக்கும் போது உங்களைக் கலாய்த்து .. நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான நண்பன்.

.
.
.
.
.
5. காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல, பலர்-கெட்ட வார்த்தை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக