தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

சந்திர, சூரியன் உள்ள வரை நம் கோயில்கள் நிலைத்திருக்க.....


ஆயிரம் வருட கோயில்களுக்கே நாம் மார் தட்டி பெருமை கொள்கிறோமே, அன்றைக்கு வாழ்ந்த நம் முன்னோர்களின் எண்ணம் அதுவல்ல, அது எல்லை தாண்டியது, இன்றைய பொறியாளர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது, அவர்களின் நோக்கம் இந்த பூமியில் சந்திர, சூரியன் உள்ள வரை நம் கோயில்கள் நிலைத்திருக்க வேண்டும் என்று தான் அன்றைய பொறியாளர்களை கொண்டு அவற்றை எழுப்பியுள்ளனர், அதற்கு சான்று தான் இது போன்ற குறியீடுகள்.ஒவ்வொரு தலைமுறையும் அவற்றை முறையாக பாதுகாத்து வந்தாலே அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக