தமிழ் சொல்கிறதாம்: சொல்லவும் கூடுவதில்லை -அவை சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை மெல்லத்தமிழினிச் சாகும் -அந்த மேற்குமொழிகள் புவிமிசையோங்கும் என்றந்தப் பேதை உரைந்தான்- ஆ இந்தவசையெனக்கெய்திடலாமோ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள் வலியாலும் -இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும்பழி தீரும் -புகழ் மேவிப் புவிமிசை என்றும் இருப்பேன் என்றுதானே பாரதி பாடினார்!!
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
மெல்லத்தமிழினிச் சாகும் என்றந்தப் பேதை உரைந்தான் இந்தப் பெரும்பழி தீரும் -புகழ் மேவிப் புவிமிசை என்றும் இருப்பேன்!!
தமிழ் சொல்கிறதாம்: சொல்லவும் கூடுவதில்லை -அவை சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை மெல்லத்தமிழினிச் சாகும் -அந்த மேற்குமொழிகள் புவிமிசையோங்கும் என்றந்தப் பேதை உரைந்தான்- ஆ இந்தவசையெனக்கெய்திடலாமோ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள் வலியாலும் -இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் இந்தப் பெரும்பழி தீரும் -புகழ் மேவிப் புவிமிசை என்றும் இருப்பேன் என்றுதானே பாரதி பாடினார்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக