1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?
6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?
11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?
13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?
16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?
17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?
21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?
24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?
25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?
31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?
42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?
46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?
47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?
48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?
60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?
61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?
62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?
64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?
65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணி யது யார்?
67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?
69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?
—2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?

Thirumalnangai Magal பாகிஸ்தானின் அப்பாவி முஸ்லிம்களை தினமும் குண்டு வைத்து கொன்று குவித்தது யார்?
ஆப்கானிஸ்தானின் அப்பாவி முஸ்லிம்களை தினமும் குண்டு வைத்து கொன்று குவித்தது யார்?
ஈராக்கில் அப்பாவி முஸ்லிம்களை தினமும் குண்டு வைத்து கொன்று குவித்தது யார்?
பெண்கள் படித்தல் பாவம் பள்ளிக்கு சென்றால் தீட்டு என்று பெண்ணடிமை தனத்தை கண்டிபிடிதவர் யார் ?
மாற்று கடவுள்களை வணகுகிரர்கள் என்ற காரணத்திற்காக
அவர்களை கூட்டம் கூட்டம் கொன்றவர் யார்?
மதமாறவேண்டும் அல்லது கொலையகவெண்டும் என்று
மிரட்டி மதமாற்றியது யார்?
நீங்கள் சொல்லும் புனித ரமலான் மதத்தில் மதத்தில் பெயரால் கொன்றது யார்?
பிறந்த,சோறுபோட்ட நாட்டை நேசிப்பதை விட மற்ற நாட்டை நேசித்து கள்ளகாத்தல் கொண்டது யார் ?
Abufaisal Ruh நாடு முழுவதும் குண்டு வெடிப்பு நடத்தி விட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டது யார்?
கேதார்நாத்தில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் இந்துப் பெண் பக்தர்களை வன்புணர்ச்சி செய்து கொன்றது யார்?
அவர்களின் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்தது யார்..?
பணத்துக்காக கொலைசெய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டது யார்?
கிரிக்கெட்டையும் பாகிஸ்தான் எதிர்ப்பையும் மட்டுமே தேசபக்திக்கு அளவுகோலாக வைத்திருப்பது யார்?
இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு
சுதந்திரம் வாங்கி தந்த காந்தியடிகளை கொன்றது யார்..?
மக்கா மஸ்ஜித் மாலேகான் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்தது யார்?
மக்களிடையே மதவெறியை தூண்டி வன்முறை வெறியாட்டம் போவது யார்?
பெண்கள் கோயிலுக்கு உள்ளே வருது பாவம் என்று தடுத்தது யார்?
பெண் பக்தர்களை கோயிலுக்குள்ளே கர்ப்பகிரகத்தில் வைத்து கர்ப்பமாக்கியது யார்?
பணத்துகாக சங்கடராமனை மடத்தில் வைத்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது யார்?
அனுராத ரமணனை பாலியல் உறவுக்கு அழைத்த காவி உடை அணிந்த சண்டாளன் யார்?
ராணுவ ரகசியங்களை அந்நிய நாட்டுக்கு விற்ற துரோகி யார்?
தான் மட்டும் தலையில் பிறந்தவன் மற்றவன் எல்லாம் தீண்டதகாதவன் என்று கேவலப்படுத்தியது யார்?
பெண்களுக்கு மேலாடைகூட அணிய அனுமதி மறுத்த காட்டு மிரண்டிகள் யார்?
இன்னும் இருக்கு..... பிறகு வரும்
அப்போ தமிழன் மூத்த குடியில்லை அவனை விட பார்ப்பனன் என்றொரு அறிவான இனம் இருந்துள்ளது என்று இத்தால் ஒப்புக்கொள்கிறீங்க!!அதையும் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி பதின்நான்காம் நூற்றாண்டுகளில் இந்தியாவை கைப்பற்றியவர்கள் ஆதிக்கத்தில் மாறியவர்கள் சொல்கிறீர்கள்!பார்ப்பனன் வந்தேறி என்றால் அவனுக்கு பல்லாண்டுகளின் பின்னால் வந்த அரபிகள்(துலுக்கர்) இந்நாட்டு மக்களோ?!வீட்டுக்காரனிடம் வடக்கை கொடுக்காமல் சண்டித்தனம் செய்யும் வாடகைக்கு இருப்பவன் நியாயம் பேசுகிறான்!இஸ்லாம் மக்களே ஒன்று சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்,சோழன் ஆசியாவை அடக்கி ஆண்டபோது அவன் ஏற்ற மார்க்கம் சைவம்,அப்போது வைணவம்,சாக்தம்கணபதேயம்,சௌரம்,கௌமாரம் ,சமணம் போன்ற மாதங்கள் இருந்துள்ளன!அதில் மன்னன் ஏற்ற மதம் சைவம்!!தமிழன் தோற்று ஏற்றதல்ல சைவம்!!இஸ்லாம் மதம் தோற்றதால் திணிக்கப்பட்டது!!கிறிஸ்தவமும் ஏமாற்றி நாடு பிடித்தவர்களால் திணிக்கப்பட்டதே!!இன்று அவற்றுக்காக வக்காலத்து வாங்கும் உங்கள் பரம்பரை அன்று கசையடிகளாலும் கற்பழிப்புக்களாலும் துன்பமனுபவித்து சாக முடியாதபோது ஏற்றவையே!!உண்மையை உணர்ந்து பேசுங்கள்!தாயை கொல்பவர் நீங்கள்!!திசைமாறிய பிள்ளைகளை கொல்பவர் நாங்கள்,யார் சிறந்தவர்??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக