தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஃஃபேஸ்புக்கிறகு போட்டி லிங்க்!!?


தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய புரட்சியை பேஸ்புக் தளம் ஏற்படுத்தி வருகின்றது தெரிந்த விஷ்யம்தான் .

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்மணியால் முகநூலுக்கு (facebook) இணையாக "நட்புவளையம் " (www.natpuvalayam.com) எனும் ஒரு சமூகவலை இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது.

முகநூல் பயன் படுத்தும் அனைத்து உறவுகளும், இந்த "நட்புவளையத்தையும்" உபயோகிக்கலாம்.... என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"அட.. தமிழன் எங்கிருந்தாலும் பெருமைதான்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக