தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சைவப் பண்புகள் 16


சைவப் பண்புகள் 16

ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், வழுக்கில்லாத் தவம், தானங்கள், வந்தித்தல், வன்மை, வாய்மை, அழுக்கில்லாத் துறவு, அடக்கம், அறிவு, அர்ச்சித்தல் - இந்தப் பதினாறு பண்புகளும் சைவ அன்பர்களுக்கு உரியவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக