தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூலை, 2014

ஆரோக்கியமான உணவாகும் பச்சை வாழைப்பழம்!

முற்றாக பழுக்காத பச்சை வாழைப்பழமானது ஒரு சிறந்த ஆரோக்கியமான உணவு என பிரபல்யமன உயிர் இரசாயனவியல் பேராசிரியர் Rodney Bilton குறிப்பிட்டுள்ளார்.
பச்சை வாழைப்பழத்துடன் அதிகளவில் நீர் உள்ளெடுப்பதும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரவல்லது எனவும் தெரிவித்துள்ள அவர், ஒலிவ் ஒயிலில் சமைத்த உணவுகள், உருளைக்கிழங்கினை அரைத்து உண்ணல் போன்றவற்றினை தவிர்க்குமாறும் கூறியுள்ளார்.
15 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக