தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஜூலை, 2014

நமது உணவின் கலோரியை கணக்கிட வந்துவிட்டது இந்த கருவி

ஒவ்வொரு மனிதனாலும் அன்றாடம் உள்ளெடுக்கப்படும் ஒவ்வொரு பிளேட் உணவிலும் எத்தனை கலோரி உள்ளது என்பதை கண்டுபிடிக்கக்கூடிய சானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள General Electric Global Research நிறுவனத்திலுள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இச்சாதனம் உணவிலுள்ள கொழுப்பு, நீர் போன்றவற்றினையும் பிளேட்டின் அல்லது டிஸ்சின் பாரத்தையும் அளவிடுகின்றது.
பின்னர் இந்த அளவுகளை போர்மூலா ஒன்றில் பிரதியிட்டு கலோரியினை கணிப்பிடுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக