தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, July 21, 2014

ஆராய்ச்சிக்காக விண்ணில் பறந்த முதல் விமானம்!

ஐரோப்பியன் விண்வெளி நிறுவனமானது(European Space Agency - ESA) வளிமண்டல ஆராய்ச்சிக்காக தனது முதல் விமானத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
IXV(Intermediate eXperimental Vehicle) என பெயரிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இவ் விண்வெளி விமானம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 வகையான சென்சார்கள், Infrared கமெரா என்பவற்றினை உள்ளடக்கியுள்ள இவ்விமானம் அமெரிக்க விண்வெளி நிலையமான நாஸாவினால் பயன்படுத்தப்படும் விண்வெளி ஓடத்தின் கட்டுமாணப்பணிகளுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment