தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஜூலை, 2014

உங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை அன்லாக் செய்ய அதிரடி தொழில்நுட்பம்!

லாக் நிலையிலுள்ள ஸ்மார்ட் கைப்பேசியினை அன்லாக் செய்வதற்கு டிஜிட்டல் டட்டூ (Digital Tattoo ) தொழில்நுட்பத்தினை Motorola நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இத்தொழில்நுட்பத்தினை தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Moto X இல் இணைத்து அறிமுகப்படுத்துகின்றது.
எனினும் இந்த டட்டூவினை கூகுளின் அட்வான்ஸ் டெக்னோலொஜி பிரிவுடனும், அதன் ப்ரொஜெக்ட் குழுவுடனும் இணைந்து Vivalink எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இது 10 அலகுகளைக் கொண்ட பொதியாக விற்பனை செய்யப்படுவதுடன், ஒவ்வொரு பொதியினதும் விலை 9.99 டொலர்களாக காணப்படுகின்றது.
இதேவேளை ஒவ்வொரு டிஜிட்டல் டட்டூக்களையும் 5 நாட்கள் நீரில் நனைய விடலாம். ஆனால் அதற்குமேல் நீரில் நனைந்தால் அவை பழுதடைந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக