இதயத்தில் காணப்படும் பேஸ்மேக்கரில் ஏற்படும் பாதிப்புக்களினால் வேகம் குறைவாக இதயம் துடித்தல், வழமைக்கு மாறாக செயற்படுதல் போன்ற பிரச்சினைகள் எழும்.
இப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறுதவதற்கு இலத்திரனியல் முறையில் உருவாக்கப்பட்ட பேஸ்மேக்கர் சாதனம் பயன்படுத்தப்பட்டுவந்தது.
எனினும் தற்போது உயிரியல் முறையினைப் பயன்படுத்தி பேஸ்மேக்கரினை உருவாக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பக்கவிளைவுகள் இல்லாதிருப்பதுடன் ஒரே நாளில் பேஸ்மேக்கரினை தயாரித்து வழங்க முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக