தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஜூலை, 2014

ஆல்கஹால் இருக்கா? இதோ கண்டுபிடிக்கும் சூப்பர் கைப்பட்டி!

இன்றைய காலத்தில் இளைஞர்கள், யுவதிகளுக்கு பார்ட்டி என்பது வாழ்க்கையில் ஓர் அத்தியாவசியமான விடயம் போல் ஆகிவிட்டது.
இவ்வாறான பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் போது மது அருந்த விருப்பம் இல்லாதவர்களையும் அவர்களை அறியாமலே வேறு பானங்களில் கலந்து கொடுத்து விடுவார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அல்கஹோலை இனம்கண்டு கொள்வதற்கு Vive எனும் இலத்திரனியல் கைப்பட்டி உதவியாக இருக்கின்றது.
இச்சாதனம் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் Bluetooth, WiFi, GPS தொழில்நுட்பங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், Bluetooth உதவியுடன் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக