தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஜூலை, 2014

63 வார்த்தைகளில் பெயர் கொண்டவர்!



சுவீடன் நாட்டைச் சேர்ந்த 25 வயதான வாலிபரின் பெயர், 63 வார்த்தைகளைக் கொண்டுள்ளது.
அவர்தான், உலகிலேயே நீளமான பெயரைக் கொண்டவராக கருதப்படுகிறார்.
தனது பெயரை இதுவரை 6 தடவை அவர் மாற்றி விட்டார். அவரது நீண்ட பெயர், ‘பாபா லாங் நமே’ என்று முடிவடைகிறது.
தனது பெயரை சுருக்கமாக அழைப்பதற்கு அதைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக