"
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி" விளக்கம்;
------------------------------ ------------------------------ ---
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்:
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல்வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
இவர்களை கொண்டிருப்பவன்,அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் விளக்கமாகும்.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது 'நமசிவாய' என்னும் மந்திரத்தை குறிக்கும். அக்காலத்தில் அரசர்கள் பலர் சிவ பக்தர்களாக இருந்து நாயன்மார்கள் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்கள்(மூன்றாம் நந்திவர்மன், வரகுணப் பாண்டியன் ) பெரும் செல்வமும் புகழும் பெற்ற அரசர்களாக இருந்தாலும் ஒன்றும் இல்லாத ஆண்டி என்பதே இப்பழமொழியின் பொருள்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி" விளக்கம்;
------------------------------
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்:
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல்வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
இவர்களை கொண்டிருப்பவன்,அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் விளக்கமாகும்.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது 'நமசிவாய' என்னும் மந்திரத்தை குறிக்கும். அக்காலத்தில் அரசர்கள் பலர் சிவ பக்தர்களாக இருந்து நாயன்மார்கள் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்கள்(மூன்றாம் நந்திவர்மன், வரகுணப் பாண்டியன் ) பெரும் செல்வமும் புகழும் பெற்ற அரசர்களாக இருந்தாலும் ஒன்றும் இல்லாத ஆண்டி என்பதே இப்பழமொழியின் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக