கி.பி.12 ஆம் நூற்றாண்டை சார்ந்த சுடுமண் கலைப்பொருட்கள்.....
சமிபத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே செங்கல் சூளைக்காக மண் எடுபதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த கட்டடப் பகுதி ஒன்று வெளிப்பட்டது. தற்பொழுது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.....

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கடலூர் மாவட்டத்தில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கழிவுநீர்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப் பட்ட சுடுமண்குழாயின் உடைந்த பாகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக