தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

கிளிகள் !1


கிளி செய்திகள் 
-----------------------

கிளிகளில் 500 வகையான இனங்கள் உண்டு.

இவை சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

அமெரிக்காவில் உள்ள கிளிகள் மூன்றடி வரை நீளம் இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் வெள்ளைக் கிளிகள் உண்டு.

நீல வண்ணக் கிளியும் அமெரிக்காவில் உள்ளது.

முட்டைகளை ஆண், பெண் கிளிகள் மாறி மாறி அடைக்காக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக