அதிசய அபூர்வமான நந்தி..!
அதுதான் நிற்கும் நந்தி.
இங்கு உள்ள சிவனின் பெயர் குண்டேஸ்வரர். சிவன் விஷ்ணு மற்றும் வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு திருப்பதி ஏழுமலையானை ஒரு சேர இந்த ஆலயத்தின் கருவரையில் தரிசிக்கலாம்.
அதாவது மும்மூர்த்திகளும் நின்று இருக்கும்போது தனது தெய்வம் சிவனும் நிற்கும்போது தாம் அமர்வது முறையல்ல என்று மரியாதையின் நிமித்தமாக இந்த நந்தி தேவர் நிற்கிறார் என்பது புராணம்.
அதாவது சாந்திபனி ஆஸ்மரத்தின் உள்ளே உள்ளது இந்த ஆலயம். இங்குதான் பகவான் கிருஷ்ணர் குருகுல வாசம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
உங்களுக்காக அவரின் தரிசனம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக