புறநானூறு மற்றும் செப்பு பட்டயங்களிலேருந்தும் மள்ளர்களை பற்றிய பாடல்கள்.
"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறலுழவர்க்கும்
வருந்தகைத்தாகும் 'மள்ளர்' எனும் பெயர்"
—-திவாகர நிகண்டு
“ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின் ”
—- கம்பராமாயணம்.வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25.
“ "செருமலை வீரரும் திண்ணியோரும்
மருதநில மக்களும் 'மள்ளர்' என்ப" ”
—-பிங்கல நிகண்டு
“ “குன்றுடைக் குலமள்ளர்” ”
—- கம்பராமாயணம்.
“ மருதம் - தலைவி கூற்று
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே ”
—-ஆதிமந்தியார்(குறுந்தொகை) .
“ "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்" ”
—-தொல்காப்பியம்.
“ "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
உழந்தும் உழவே தலை." ”
“ "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து." ”
“ "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." ”
—-திருக்குறள்
“ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன்" ”
—-முக்கூடற்பள்ளு(பாடல்-13)
“ "மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை
மகளிர் அன்ன துனணயொடுவதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே" ”
—-ஐங்குறுநூறு(பாடல்-94)
“ "பொருநறும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்" ”
—-(புறம் 78-6-7)
“ "அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்" ”
—-குறுந்தொகை(34-5)
“ "கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக" ”
—-பதிற்றுபத்து(4324)
“ "ஆயிரம் விரித்த கைம்மாய மள்ள" ”
—-பரிபாடல்(3-41)
“ "செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள" ”
—-திருமுருகாற்றுபடை(262)
—"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறலுழவர்க்கும்
வருந்தகைத்தாகும் 'மள்ளர்' எனும் பெயர்"
—-திவாகர நிகண்டு
“ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின் ”
—- கம்பராமாயணம்.வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25.
“ "செருமலை வீரரும் திண்ணியோரும்
மருதநில மக்களும் 'மள்ளர்' என்ப" ”
—-பிங்கல நிகண்டு
“ “குன்றுடைக் குலமள்ளர்” ”
—- கம்பராமாயணம்.
“ மருதம் - தலைவி கூற்று
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே ”
—-ஆதிமந்தியார்(குறுந்தொகை)
“ "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்" ”
—-தொல்காப்பியம்.
“ "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
உழந்தும் உழவே தலை." ”
“ "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து." ”
“ "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." ”
—-திருக்குறள்
“ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன்" ”
—-முக்கூடற்பள்ளு(பாடல்-13)
“ "மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை
மகளிர் அன்ன துனணயொடுவதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே" ”
—-ஐங்குறுநூறு(பாடல்-94)
“ "பொருநறும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர்" ”
—-(புறம் 78-6-7)
“ "அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்" ”
—-குறுந்தொகை(34-5)
“ "கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக" ”
—-பதிற்றுபத்து(4324)
“ "ஆயிரம் விரித்த கைம்மாய மள்ள" ”
—-பரிபாடல்(3-41)
“ "செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள" ”
—-திருமுருகாற்றுபடை(262)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக