தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, July 31, 2013

“ஊர்ப் பெயரும்..உண்மைப் பெயரும்”


இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது ---

குடியாத்தம் - குடியேற்றம்
ஜோலார்பேட்டை - சோலையார் பேட்டை
வத்தலகுண்டு - வெற்றிலைகுன்று
கோயம்புத்தூர் - கோவன்புதூர்
மைலாப்பூர் - மயில்ஆர்க்கும் ஊர்
சைதாப்பேட்டை - சையதுமுகமதுகான்பேட்டை
சிந்தாதரிப்பேட்டை - சின்னதறிப்பேட்டை
பொள்ளாச்சி - பொழில் ஆட்சி
வேலூர் - வெயிலூர்

No comments:

Post a Comment