கணக்கு பண்ணலாமா ??
ஒரு கிராமத்தில இருந்த ஒரு கிணத்துல ஒரு தவளை தவறி விழுந்து விட்டது அது மேல வரணும்நா 30 அடி மேல வரணும்
ஆன அந்த தவளையல ஒரு நாளைக்கு 2 அடிதான் மேல வர முடியும் இரவு நேரத்துல
பகல் நேரத்துல அதுக்கு சூரிய வெளிச்சத்தால் மேல வர முடியாம 1 அடி கீழ விழுதுரும்
அவ்வளவு தாங்க இப்போ சொல்லுங்க அந்த தவளை கிணத்த விட்டு மேல வர எத்தினி நாள் ஆகும் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக