தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஜூன், 2013

ரிச்சர்ட் ஆல்பர்ட் ராம்தாசாக நீம் கரொளி பாபா என்ற ஒரு சித்தரால் மாற்றப்பட்ட தனது அனுபவத்தை உணர்வு பூர்வமாக விவரிப்பதை...

உலகின் முதல் நிலை பலகலை கழகமான ஹார்வட் பேராசிரியரான ரிச்சர்ட் ஆல்பர்ட் ஆகிய தான் எப்படி ராம்தாசாக நீம் கரொளி பாபா என்ற ஒரு சித்தரால் மாற்றப்பட்ட தனது அனுபவத்தை உணர்வு பூர்வமாக விவரிப்பதை...

மேலும் தனக்கு என்று ஒரு துரும்பை கூட சேர்க்காத இந்த நீம் கரொளி பாபாவின் சொல்லிற்கு அடிபணித்து இந்த ஹாவர்ட் பேராசிரியர் இன்று சேவா என்ற மிக பெரிய தன்னார்வ தொண்டு இயக்கத்தை உருவாக்கி உலகு எங்கும் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார், அது மட்டும் இல்லை இருபதாம் நூற்றாண்டின் மிக சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ஆப்பில் நிறுவன ஸ்டீவ் ஜாப் அவர்களும் நீம் கரொளி பாபாவின் பக்த்தர் ஆவார், மேலும் அதிக அளவில் ஆஸ்கார் பட்டம் வென்ற புகழ் பெற்ற ஹாலிவூட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் இந்த நீம் கரொளி பாபாவின் புகை படம் பார்த்து அதன் பால் ஈர்க்க பட்டு பின்பு இந்து தர்ம தத்துவங்களை அறிந்து இன்று தனது மூன்று குழந்தைகளுக்கு லட்சுமி (ஹேசல்), கிருஷ்ண பலராம் (ஹென்றி) மற்றும் கணேஷ் (Phinnaeus ) என்று மாற்றி இந்து தர்மத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக