தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஜூன், 2013

பிரகஸ்பதி


பிரகஸ்பதி
=========
விதி வாதத்தை
உருவாக்கியவர்

இவருடைய
விதி வாதம்
கடவுள் நம்பிக்கைக்கு
எதிரானதாகும்

இவருடைய
கருத்தியலை
காரண காரிய
வாதம் என்றும்
சொல்வார்கள்

இவர்
வடக்கில்
தோன்றிய
ரச வாதியும்
ஆவார்

சுருக்கமாக
சொன்னால்
ஆதி கால
வட இந்தியாவில்
தோன்றிய

சிறந்த பொருள்
முதல் வாதியாவார் !!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக