உலகத்தையே ஆட்டிப் படைத்தவர் சர்வாதிகாரி முசோலினி .
அந்த முசொலினியிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர் என்று கேட்டார்கள் .
" இந்தியாவிலே நேதாஜி காலந்தவறிப் பிறந்துவிட்டார்.சரியான காலத்திலே பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது " என்று சொன்னார் . அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி.
பிரிட்டிஷ் பட்டாளத்தையே தகர்க்கவேண்டும் .சுதந்திரத்தை வீரமாகப் பெறவேண்டும் .பிச்சைப் பொருளைப்போல வாங்கக் கூடாது என்று முழக்கமிட்ட நேதாஜியைத்தான் தலைவராக பசும்பொன் தேவர் ஏற்றுகொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக