தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஜூன், 2013

இதோ விண்டோஸ் 8.1 பற்றிய மேதிக தகவல்கள்!

மைக்ரோசொப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய அப்டேட் ஆன விண்டோஸ் 8.1 பற்றிய அறிவித்தல்களை சில நாட்களுக்கு முன்னர் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.


இந்நிலையில் தற்போது குறித்த இயங்குதளம் கொண்டிருக்கக்கூடிய மேலதிக தகவல்கள் உள்ளடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ் இயங்குதளமானது எதிர்வரும் ஜுன் 26ம் திகதி வியாபார ரீதியாக வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


http://www.kathiravan.com/newsview.php?mid=35&subid=4&id=13667

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக