தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 ஜூன், 2013

நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் ?!


நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் ?!

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளுக்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக