தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஜூன், 2013

கிருஷ்ண பகவான் கையிலிருப்பது என்ன சங்கு? - தேவரின் தமிழ் ஆராய்ச்சி விளக்கம்!


கிருஷ்ண பகவான் கையிலிருப்பது என்ன சங்கு? - தேவரின் தமிழ் ஆராய்ச்சி விளக்கம்!

((உங்கள் நண்பர்களுடன் இதை பகிருங்கள்!
தேவர் சொன்ன விளக்கத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.!!))

"கடல் ஆராய்ச்சியில் ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும்,
ஆயிரம் இடம்புரிச் சங்கு கூடிய ஓர் இடத்தில் வலம்புரிச் சங்கும்,
ஆயிரம் வலம்புரிச் சங்குகள் கூடிய இடத்தில் ஓர் சலஞ்சமும் (சங்கு வகை),
ஆயிரம் சலஞ்சலம் கூடிய இடத்தில் ஒர் பாஞ்சசன்யமும்(சங்கு வகை)இருக்குமென்று கூறுகிறது தமிழ்!

அந்த பாஞ்சசன்யந்தான் கிருஷ்ண பகவான் கையிலிருக்கின்ற சங்கு என்று சொல்லப்பட்ட மர்மத்தின் முறை

அந்தச் சங்குதான் ஓங்காரத்தின் தொனியை ஒழுங்காக கிளப்ப வல்லது

இன்னும் தமிழில் ஆராய்ச்சிகள் பல - திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் 13.2.1949 அன்று "கண்ணகி" இதழில் "இல்லாதது இல்லாத - முதுமொழி தமிழ் !" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.

-பகிர்தல்: ஆர்.தியாகு
(இதே கட்டுரை "பசும்பொன் தேவரின் கட்டுரைகள்" என்ற புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது)
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக