தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 17, 2013

தேவேந்திரர் வரலாறு


தேவேந்திரர் வரலாறு

யர் இந்த "அஞ்ஞாடி பூமணி" இவர் வைத்த
ஒரு ஆதாரத்தை இரு வரை யாரும்
மறுத்து கூறமுடியவில்லை

திருவிதாங்
எல்லைக்குட்பட்ட ு இருந்த
செங்கோட்டையில் பாண்டியர் பட்டம்
யாருடையது?
என்பது குறித்து பள்ளர்களுக்கும்
மறவர்களுக்குமான முரண்பாடுகளாலும ்
மோதல்களாலும் மறவர் சமூகத்தின்
சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில்
பாண்டியர்கள் தாங்கள்தாம் என்றும்
பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப்
பயன்படுத்தக் கூடாது என்றும்
வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது அந்த
வழக்கில் பள்ளர்களே பாண்டியர்கள் என்றும்
மறவர்கள் பாண்டியர்கள் அல்லர் என்றும்
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள
து

செங்கோட்டை பாண்டியர் சங்கத் தலைவர்
தி.சுப்பையா பாண்டியர் மக்கள்
குடிக்கணக்கில் "பள்ளன்" என்னும்
பட்டத்தை "பாண்டியர்"
என்று பதிவு செய்யக்கோரி எழுதிய
இரு மடல்களில்
"பள்ளர்களே பாண்டியர்"
என்பதற்கு ஆதரமாக "நீதிமன்றத்
தீர்ப்பையும் பாண்டியர் குலம் விவசாயம்
என்னும் அரசால் அங்கீகரிக்கப்பட ்ட
தங்களின் நில ஆவணங்களையும்" மக்கள்
குடிக்கணக்கு ஆணையருக்கு அனுப்பி வைத்
ஆது தி.சுப்பையா பாண்டியர் கைப்பட
எழுதிய மூல மடல்களின் மூலம் அறிய
வரும் செய்தியாகும்

அஞ்ஞாடி பூமணி:-

புதுதில்லியில் உள்ள
அரசு ஆவணக்காப்பகத்தி ல் சாணார்களைப்
பற்றிய சிவகாசிக் கலவரம் தொடர்பான
ஆவணங்களைத் தேடிக்
கொண்டிருந்தபோது "பள்ளர்கள்தான்
பாண்டியர்" என்று கொல்லம் நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பினை படித்த
அஞ்ஞாழி நாவலாசிரியர் பூமணி அந்தண்
தீர்ப்பு பற்றிக் கூறிய செய்திகள்
வருமாறு.
"செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும்
மறவர்களுக்குமான தொடர் சாதிய
மோதலையொட்டி 1920களில் பாண்டியர்
என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும்
பள்ளர்கள் தங்களை பாண்டியர்
என்று அழைத்துக் கொள்ளக்கூடாதென் றும்
மறவர்கள் சார்பாகத் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்திருந்தனர ் அந்த
வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில்
தாக்கல் செய்யப்பட்ட வரலாற்று ஆவணங்கள்
நில ஆவணங்கள் அரசுப் பதிவுகள் ஆகிய
ஆதாரங்களை ஏற்று "பள்ளர்கள்தான்
பாண்டியர்கள்" என்று கொல்லம் நீதிமன்றம்
தீர்ப்புத் தந்துள்ளது இந்த தீர்ப்பினைப்
பத்து ஆண்டுகளுக்கு முன் நான்
டில்லி ஆவணக் காப்பகத்தில் வைத்துப்
பார்த்தேன் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்த அந்தத் தீர்ப்பின் நகலைத் தெளிவாகப் படித்தப் பார்த்ததில் பள்ளர்களே பாண்டியர்கள் என்பது சொல்லப்பட்டிருந்தது இதுதவிர பாண்டிய வம்சாவழியினர் பள்ளர்கள்தாம் என்பதற்கு ஏராமளான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன் "பள்ளர்கள் பாண்டியர்கள்" என்பதை எந்தக் கொம்பனாலும் மறுக்க முடியாது என்றார்

பள்ளர்களே பாண்டியர்கள் என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்க மறுத்த மறவர்கள் அந்தத் தீர்ப்பின் நகலை நீதிமன்றத்திற்கு முன் உள்ள குளத்திள்குள் கிழித்துப் போட்டுவிட்டு செங்கொட்டையில் உடனடியாகத் தங்களின் சாதிக் சங்கக் கூட்டத்தினைக் கூட்டினர். அக்கூட்டத்திர் "நீதி மன்றம் என்ன சொன்னாலும் சரி நமது சாதியின் உயர்வுக்காக பாண்டியன் என்னும் பட்டத்தை நாம் எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் அதற்காக மறவனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒருவரையொருவர் அழைக்கும்போது பாண்டியன் என்றே கூப்பிட வேண்டும் பிற சாதியினரையும் தங்களைப் பாண்டியன் என்றுதான் அழைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்த வேண்டும் அப்படி அழைக்க மறுப்பவர்களை அடித்துத் துன்புறுத்தியாவது பாண்டியன் என அழைக்க வைத்திட வேண்டும்" என்றும் தீர்மானித்தனர் என்பது கள ஆய்வில் தெரிய வருகிறது

1930களுக்குப் பின்னரே மறவர்கள் பாண்டியன் என்னும் பட்டத்தைத் தமதாக்கிக் கொள்ள பொதுவிடங்களில் தங்களுக்குத் தாங்களே பாண்டியன் என அழைத்துக் கொண்டு கடும் பரப்புரைகளைச் செய்வித்ததும் தங்களுக்குப் பாண்டியன் என்று பெயர் வைத்துக் கொண்டும் அங்கலாய்த்தனர்.

"பள்ளர்களுக்குரிய பாண்டியர் என்னும் குலப் பட்டத்தைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்ள
விரும்பாத மறவர்களில் ஒரு தரப்பினர் 'பள்ளர்கள்தான் பாண்டியர்கள்' என்றும் மறவர்கள் பாண்டியர்கள் எனச் சொல்லிக்கொள்ளக் கூடாது என்றும் செங்கொட்டை வட்டங்களிலுள்ள 'கம்பளி நெடுவமல் உள்ளிட்ட ஊர்களில் எதிர்பரப்புரை செய்து வந்தனர் ' என்பதும் கள ஆய்வில் தெரியவருகிறது

"இந்த மறவர் கிராமங்களில் இவை செவிவழிச் செய்தியாக உள்ளது...."

No comments:

Post a Comment