தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 மார்ச், 2015

எச்சரிக்கை !!! நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...


எச்சரிக்கை !!! நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் கவனத்துக்கு...

பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கிளை பரப்பிய போது, அவர்களின் நேரத்துக்கு ஏற்றாற்போலவே நம் வேலை நேரமும் அமைந்தது. 8 மணி நேரமாக இருந்த வேலை நேரமானது 10 மணி நேரத்தையும் தாண்டியது. ஒரு கம்ப்யூட்டர் முன் பல மணி நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் நிர்ப்பந்தம்.

http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=379&id1=100&id2=0&issue=20150314

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக