Mozilla நிறுவனம் தனது Firefox Beta உலாவியில் புதிய வசதி ஒன்றினை உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Firefox Hello எனும் இவ்வசதியானது உலாவியின் ஊடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை இலகுவாக ஏற்படுத்தக்கூடிய வகையில் தரப்பட்டுள்ளது.
இவை தவிர நண்பர்கள், குடும்பத்தினருடன் வீடியோ சட்டிங்கில் ஈடுபடும் வசதியினையும் கொண்டுள்ள இந்த உலாவியில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியும் பொருட்டு சோதனைப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக