சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNAவையும் பாதிக்கும்.
இதன் காரணமாக அடுத்த தலை முறை அறிவற்றவர்களாகவும், மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும்.
அதே நேரத்தில் 90 % சிகரெட் முஸ்லிம் நாடுகளில் குடிக்கிறார்கள்..
சிகரெட் குடிக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வீரியம் இல்லாத, புத்திக் கூர்மை இல்லாத குழந்தைகளாகவே பிறக்கும்.
படித்ததை பகிர்கின்றேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக