தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 டிசம்பர், 2014

குறைந்த விலையில் அறிமுகமாகும் டேப்லட்

Vido எனும் நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட W8C Freedom Light எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
97 டொலர்கள் மட்டுமே பெறுமதியான இந்த டேப்லட்டில் 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய IPS தொடுதிரை Intel Atom Z3735F Quad-Core Bay Trail Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 4200mAh மின்கலம் தலா 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் வீடியோ அழைப்பினை மேற்கொள்வதற்கான கமெராக்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக