தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 டிசம்பர், 2014

நோய்களை மோப்பம் பிடிக்கும் இலத்திரனியல் மூக்கு

நாய்கள் மற்றும் பூனைகளை பயிற்றுவித்து அவற்றின் உதவியுடன் மனிதனில் ஏற்படக்கூடிய நோய்களை கண்டறியும் வகையில் இலத்திரனியல் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சாதனமானது வெவ்வேறுபட்ட வாசனையை அறிவதற்கு உதவுவதுடன் அதன் ஊடாக புற்றுநோய், வலிப்பு நோய்கள் போன்றவற்றினை செல்லப்பிராணிகளின் உதவியுடன் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் மூக்கு (Digital Nose) என அழைக்கப்படும் இச்சாதனத்தினை Dr.Andrew Koehl என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இதில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளி நாணயத்தினை விடவும் சிறிய அளவிலான சென்சார் வளியில் கலக்கும் இரசாயனப் பதார்த்தங்களை இனங்கண்டு அலாரம் மூலம் சமிக்ஞையை வழங்குகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக