அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா குரங்கு வடிவத்தை ஒத்த ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது.
இந்த ரோபோ சூழலில் இடம்பெறவுள்ள பேரழிவுகளை முன்கூட்டியே அறிவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
நான்கு கால்களையும் ஏழு கமெராக்களையும் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மனிதர்களைப் போன்று நடக்கவும், இரண்டு கால்களில் எழுந்து நிற்கவும் இந்த ரோபோக்களுக்கு முடியும்.
மேலும் இவை நேர்த்தியான தரைகளிலும், கரடு முரடான தரைகளிலும் நடந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக