தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 டிசம்பர், 2014

அன்ரோயிட் சாதனங்களில் மல்வேர் தாக்கம்!

The Interview திரைப்படத்தினால் சைபர் தாக்குதலுக்கு உள்ளான சோனி நிறுவனம் அத்திரைப்படத்தினை வெளியிடுவதில் பல தடைகளை எதிர்நோக்கியுள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மாத்திரமே திரையிடப்படவுள்ள இத்திரைப்படம் Youtube தளத்தினூடாக இலவசமாகவும், Google Play மற்றும் iTunes தளங்களினூடாகவும் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் அன்ரோயிட் சாதனங்களுக்கான போலி அப்பிளிக்கேஷன் தயாரிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தினை பார்வையிடுவதற்காக இந்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கும்போது மல்வேரும் சேர்ந்து தரவிறக்கம் செய்யப்படுகின்றது.
Android அல்லது Badaccents எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மல்வேர் ஆனது இதுவரை சுமார் 20,000 அன்ரோயிட் சாதனங்ளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக