தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, December 29, 2014

பெற்றோர்களே இது உங்கள் கவனத்திற்கு!

சமகாலத்தில் வயது வேறுபாடு இன்று அதிகரித்து வரும் கைப்பேசி பாவனை மற்றும் சமூகவலைதள பாவனைகளின் விளைவாக பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன.
இவற்றினை கட்டுப்படுத்த பெற்றோர்கள் முனைந்த போதிலும் குறுஞ்செய்திகள் மற்றும் சட்டிங் என்பவற்றில் பிள்ளைகள் பயன்படுத்தும் சொற்களுக்கு அர்த்தம் புரியாதமையும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது.
இவ்வாறான சொற்களின் விளக்கங்களை தெரிந்து வைத்திருந்தால் குழந்தைகள் என்ன மனநிலையில் மற்றவர்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில் சில சொற்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
KPC: Keeping Parents Clueless
MOS: Mom Over Shoulder
P911: Parent Alert
PAL: Parents Are Listening
PAW: Parents Are Watching
PIR: Parent In Room
POS: Parent Over Shoulder
ASL: Age/Sex/Location
F2F: Face to Face. Asking for a meeting or video chat
LMIRL: Let's Meet In Real Life
NAZ: Name/Address/ZIP
MOOS: Member of the Opposite Sex
MOSS: Member of the Same Sex
MORF or RUMORF: Male or Female, or Are Your Male or Female?
RU/18: Are You Over 18?
WUF: Where You From?
WYCM: Will You Call Me?
WYRN: What's Your Real Name?
143, 459 or ILU: I love you
1174: Invited to a wild party
420: Marijuana
GNOC: Get Naked On Cam
GYPO: Get Your Pants Off
AMEZRU: I Am Easy, Are You?
IWSN: I Want Sex Now
KFY or K4Y: Kiss For You
KOTL: Kiss On The Lips
NIFOC: Nude In Front Of The Computer
RUH: Are You Horny?
TDTM: Talk Dirty To Me
BRB: Be Right Back
CWYL: Chat With You Later
CYT: See You Tomorrow
IMHO: In My Humble Opinion
IMNSHO: In My Not So Humble Opinion
L8R: Later
LMK: Let Me Know
NM: Never Mind
ROTFL: Rolling On The Floor Laughing
SOHF: Sense Of Humor Failure

No comments:

Post a Comment