தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 டிசம்பர், 2014

எழுத்துக்களை உருப்பெருக்க உதவும் மென்பொருள்!

பத்திரிக்கைகள் போன்றவற்றில் காணப்படும் எழுத்துக்களை உருப்பெருக்கி iPhone உதவியுடன் வாசிப்பதற்கு Magnifier Flash எனும் மென்பொருள் உதவுகின்றது.
இம்மென்பொருளானது ஸ்மார்ட் கைப்பேசியின் கமெராவை உருப்பெருக்க வில்லை போன்று மாற்றுகின்றது.
இதன் உருப்பெருக்கமானது x6 டிஜிட்டல் ஸுமினைக் (Digtal Zoom) கொண்டது.
இவ்வாறு உருபெருக்கம் செய்யப்பட்ட எழுத்துக்களை படம் பிடிக்கவோ அல்லது ஈ-மெயில் செய்யவோ முடியுமாக இருத்தல் இம்மென்பொருளின் ஏனைய சிறப்பம்சங்களாகும்.
http://lankasritechnology.com/view.php?2bmM0e0dXO40ecBnB2b4j0e3d3C9N2c3LB5242AlJ2236Ae3
https://itunes.apple.com/us/app/magnifier-flash-magnifier/id508627598?mt=8&ign-m

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக