**************************
வாயு புராணத்தில் சிவனின் எட்டு பெயர்கள் விளக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் பிரம்மா தன்னைப் போல் ஒரு மகன் தோன்ற வேண்டுமென நினைக்க அவர் தொடைமீது நீல லோகித நிறமுடைய குழந்தை தோன்றி இடைவிடாது அழத்துவங்கியது. அப்போது அழுகைக்குக் காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வைக்குமாறு வேண்ட, அதன் பெயர் ருத்ரன் என்று கூறிட, ஒரு பெயர் போதாதென எட்டுப் பெயர்கள் வைத்தார். அவ்வெட்டு பெயர்கள் முறைய
1 உருத்திரன்,
2 பவன்,
3 சிவன்,
4 பசுபதி,
5 ஈஸ்வரன் ,
6 பீமன்,
7 உக்கிரன்,
8 மகாதேவன் ஆகும்.
1 உருத்திரன்,
2 பவன்,
3 சிவன்,
4 பசுபதி,
5 ஈஸ்வரன் ,
6 பீமன்,
7 உக்கிரன்,
8 மகாதேவன் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக