தடைகளை நீக்கும் நந்தி தரிசனம் ----------------------------------------------
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாளன்று சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருவார்கள். அப்போது இந்த தரிசனத்தைக் காண்பவர்களின் செயல்கள் தடையின்றி நிறைவேறும். முன் ஜென்ம பாவமும் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக