தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூலை, 2014

முடிந்த வரை உடலை தானம் செய்வோம்!!


மனிதன் இறந்த 36 மணி நேரத்தில் ஈக்கள்
முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

மனிதன் இறந்து தடம் தெரியாமல் போவதற்கு பதிலாக யாருக்கேனும் வாழ்கை கொடுத்து போவேமே ..முடிந்த வரை உடலை தானம் செய்வோம்..எதை பயன்படுத்த முடியுமோ அதை குறையுள்ள யாரோ ஒரு மனிதன் நமது உறுப்பை பயன்படுத்தி சந்தோசமாக வாழட்டுமே ...!

இறந்த பிறகும் வாழ்வோம் ...! யாரோ ஒருவருக்கு வாழ்கை கொடுத்து .அவர்களின் வழியே ..!

( நான் என்னுடைய உடலை தானம் செய்து 05 வருடத்திருக்கு மேல் ஆகுது ..இதற்காகவே நான் எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமை ஆகலை
தீய பழக்க வழக்கங்களால் நாளைக்கே எனக்கு ஏதும் ஆனாலும் என் உடலில் எந்த உறுப்பையும் பயன்படுத்தாமல் தூக்கி வீசிட கூடாது ...என்பதற்காவே ..! ( இன்பாக்ஸில் கேள்வி கேக்கும் அந்த நெருங்கிய நட்பிற்காக இந்த பதில் ) நன்றி நட்பே - சாம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக