அல்ஸீமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் ஒரு மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன்மூலம் அதன் தாக்கத்தை அரைவாசியாக குறைக்க முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி புகைத்தல் மூலம் ஏற்படும் உடல் குறைபாடுகள், உடற்பருமன், நீரிழிவு ஆகிய மூன்று வகையான உடல் ஆரோக்கிய பாதிப்புகளுக்கு இந்த உடற்பயிற்சி சிறந்த நிவாரணமாக அமைவதாக தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக