தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கும் இணையம்!

இன்றைய நவீன உலகில் இணையத்தளத்தின் பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
இதன் காரணமாக மூலை முடுக்கு எங்கும் இணைய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றன.
இது இவ்வாறிருக்கையில் உலகளாவிய இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கையானது இந்த வருட இறுதியில் 3 பில்லியனை எட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலை United Nations International Telecommunications Union வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த வருட முடிவில் 3 பில்லியன் இணையபாவனையாளர்கள் ஒன்லைனில் இருப்பார்கள் என்றும் இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.lankasritechnology.com/view.php?203609F220eZnBd34eaKmOlH4cbdQ6AAcddcKeMQqdbc4RlOmae43dBnZ2e032F90603

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக